Pollachi Star Biriyani | Food Review | ஸ்டார் பிரியாணி, பொள்ளாச்சி

3 Просмотры

#StarBiriyani #PollaciTourist #Pollachi #Food #Oorkuruvi கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தாலுக்கா தான் பொள்ளாச்சி. பொள்ளாச்சி இயற்கை எழில் கொஞ்ச...

Дата загрузки:2021-07-01T14:05:13+0000

Издатель
#StarBiriyani #PollaciTourist #Pollachi #Food #Oorkuruvi

கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தாலுக்கா தான் பொள்ளாச்சி. பொள்ளாச்சி இயற்கை எழில் கொஞ்சும் பேரழகு மிகுந்த பகுதி..
இங்கு எண்ணற்ற சுற்றுலா தலங்கள் உள்ளது. அதுமட்டுமின்றி பொள்ளாச்சி இளநீர் மிக பிரபலமானவை. அதே போன்று தற்போது பொள்ளாச்சி ஸ்டார் பிரியாணி-யும் மிக பிரபலமடைந்து வருகிறது. ராஜா மில் ரோட்டில் தான் ஸ்டார் பிரியாணி ஷாப் அமைந்துள்ளது. பொள்ளாச்சி பகுதியிலே மிக சுவையான பிரியாணி ஸ்டார் பிரியாணி தான்..
முகவரி : ஸ்டார் பிரியாணி, ராஜா மில் ரோடு, கிருஷ்ணா ரெசிடென்சி எதிரில், இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகில், பொள்ளாச்சி.
(பொள்ளாச்சி சுற்று பகுதியில் உள்ள மக்கள் பிரியாணி ஆர்டர் செய்ய : 95006 7774 தொடர்பு கொள்ளவும்).

Facebook I'd: https://www.facebook.com/oor.kuruvi.315
Категория
Отели
Комментарии выключены